தென் ஆப்பிரிக்காவில் அடுத்த வாரம் செவ்வாய்க் கிழமையன்று (செப்டம்பர் 22ஆம் தேதி) அனைவரும் ஆவலுடன் எதிர்பாக்கும் ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் துவங்குகின்றன. செப்டம்பர் 26ஆம் தேதி நடைபெறவுள்ள முதல் போட்டியில் இந்தியா பாகிஸ்தான் அணியுடன் செஞ்சூரியன் மைதானத்தில் (பகலிரவு ஆட்டத்தில்) மோதுகிறது. | Champion Cup, India, South Africa