மொஹாலி: இங்கிலாந்துக்கு எதிராக மொஹாலியில் இன்று துவங்கிய 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அரைசதம் விளாசியதன் மூலம் தன்னைப் பற்றிய சர்ச்சைகளுக்கு ராகுல் திராவிட் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.