பாண்டிங் தன் முதல் சதத்தை எடுத்த போது சச்சின் 10 சதங்களை எடுத்திருந்தார். ஆனால் தற்போது பாண்டிங் டெஸ்ட் போட்டிகளில் டெண்டுல்கரைக் காட்டிலும் 4 சதங்களே பின் தங்கியுள்ளார். மொத்த ரன்களில் 1000 ரன்களே பின் தங்கியுள்ளார்.