2011ஆம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட்டில் கோப்பையை வெல்லும் என்று உறுதியாகக் கணிக்க முடியாமலும், மோசமாகத் தோல்வி தழுவும் என்று நிர்ணயம் செய்ய முடியாமலும் உள்ள ஒரே அணி மேற்கிந்திய அணிதான்.