இந்தியாவுக்கு எதிரான நடப்பு தொடரில் ஆஸ்ட்ரேலியா டெஸ்ட் தொடரில் இந்தியாவை 4- 0 என்று முற்றொழிப்பு (White wash) செய்யும் என்று முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் கிளென் மெக்ரா ஆரூடம் கூறியுள்ளார்.