பொழுதுபோக்கிற்காக துவங்கிய கிரிக்கெட் ஆட்டம் பிறகு அந்தந்த நாடுகளின் கெளரவத்தைக் காப்பாற்றும் தேச அடையாளமாக மாறி தற்போது உலகப் பொருளாதார வளர்ச்சியில் பெரும் தொழிலாக அசுர வளர்ச்சி அடைந்துள்ளது.