இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் தன்னால் முடிந்த அளவை விடவும் அதிக அளவில் கிரிக்கெட் ஆட்டத்தில் ஈடுபடுகிறார் அவரது பணிச்சுமை குறைக்கப்படவேண்டும் என்ற குரல்கள் எழுந்துள்ளன. இதனால் சாம்பியன்ஸ் லீக் T20 கிரிக்கெட்டில் அவர் சென்னை சூப்பர் கிங்ஸிற்கு விளையாட கட்டாயப்படுத்தக்கூடாது என்ற குரல்களும் கேட்கத் தொடங்கியுள்ளன.