தென் ஆப்பிரிக்க துவக்க வீரர் ஹெர்ஷல் கிப்ஸ் எழுதியுள்ள சுயசரிதையில் தென் ஆப்பிரிக்க அணி வீரர்களைப் பற்றியும் அந்த அணியின் செயல்பாடுகள் பற்றியும் கூறிய தகவல்கள் கிரிக்கெட் உலகில், குறிப்பாக தென ஆப்பிரிக்க வீரர்களிடத்தில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது