எரிச்சலடைந்துள்ள ஐ.சி.சி. உயர்மட்டக் குழு, தலைமை செயல் அதிகாரி மால்கம் ஸ்பீடிடம் இந்த கவாஸ்கரை ஏதாவது செய்யவேண்டும் என்று கண்ணீர் மல்க கேட்டுக் கொண்டுள்ளது.