பஞ்சாப் கிரிக்கெட் சங்கம், மொஹாலி விளையாட்டரங்கிலிருந்த இந்திய அணியிண் முன்னாள் தலைவர் கபில் தேவ் ஓடி வந்து எம்பிக் குதித்து பந்து வீசுவது போல் உள்ள மிகப்பெரிய புகைப்படம் அகற்றப்பட்டுள்ளது என்ற செய்தி கிரிக்கெட் ரசிகர்களிடையே அதிர்ச்சியை எற்படுத்தியுள்ளது.