2011ஆம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் வெற்றி தோல்விகளை எளிதில் கணிக்க முடியத ஒரு அணி உள்ளது என்றால் அது பாகிஸ்தான் அணியாக மட்டுமே இருக்க முடியும்.