ரஞ்சிக் கோப்பை சாம்பியன் டெல்லி அணியுடன் மோதும் ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணியில் செளரவ் கங்கூலியை தேர்வு செய்யாமல் தவிர்த்திருப்பது, அவரை டெஸ்ட் அணியில் இருந்து ஒருவழியாக ஒழித்துக்கட்டும் திட்டத்தின் வெளிப்பாடோ...