கங்கூலியை அணியிலிருந்து ஒட்டுமொத்தமாக நீக்கத்தான் வேண்டுமா என்ற கேள்வியும் நியாயமானதே. 16 வீரர்கள் கொண்ட அணியில் அவருக்கு ஒரு இடம் கொடுத்திருக்க வேண்டும் என்பதே சரி.