இலங்கையுடன் டெஸ்ட் போட்டி வருகிறது என்றவுடன், திராவிட் வந்திருக்காஹ, கங்கூலி வந்திருக்காஹ, லக்ஷ்மண் வந்திருக்காஹ மற்றும் நம் உலக நாயகன் சச்சின் வந்திருக்காஹ என்ற வடிவேல் ரக பீடிகையுடன் இலங்கைக்கு வந்திறங்கினர்.