கால்பந்து, ஹாக்கி போன்ற ஆட்டங்களில்தான் நாம் ஃபினிஷிங் என்பதைப் பற்றி பேசிக் கேள்விப்பட்டிருக்கிறோம் கிரிக்கெட்டில் ஒருநாள் போட்டிகள், சமீபகாலங்களில் இருபது ஓவர் போட்டிகளில் ஃபினிஷிங் ஒரு முக்கியமான விஷயமாகி வந்துள்ளது.