4 ஆண்டுகள் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் தொடர்ந்து விளையாடி ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ஒரு சவாலான தன்மையையும் போட்டி மனப்பான்மையையும் உருவாக்கிய ஷேன் வார்ன் நேற்று தனது தலைமையில் கடைசி வெற்றியுடன் ஐ.பி.எல். கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார்.