இனிமேலும் அணித் தேர்வுப் பித்தலாட்டங்கள் செய்துவிட்டு தேர்வுக் குழுவும் வாரியமும் தப்பிவிட முடியாது, இன்று நாட்டின் மூலை முடுக்கெல்லாம் ஐ.பி.எல். பரவியதன் காரணமாக சச்சின், திராவிட், கங்கூலி, யுவ்ராஜ் என்ற பெயர்களின் புழக்கங்கள் போய்...