உலகின் அனைத்து விளையாட்டு வீரர்களும் தடை செய்யப்பட்ட ஊக்க மருந்துகளை போட்டிக்கு முன் எடுத்துக் கொள்ளக்கூடாது, இதற்காக உலக ஊக்க மருந்து தடுப்பு கழகம் (WADA) விதிகளை ஏற்படுத்தி அந்த குறிப்பிட்ட படிவத்தில் விளையாட்டு வீரர்கள் கையெழுத்திட வேண்டும் என்று விளையாட்டு அமைப்புகளை வலியுறுத்தி வருகிறது.