உலக கிரிக்கெட் அரங்கில் 1982ஆம் ஆண்டுதான் இலங்கைக்கு டெஸ்ட் கிரிக்கெட் தகுதி வழங்கப்பட்டது. அடுத்த 10 ஆண்டுகளில் உலகின் தலை சிறந்த சாதனை மன்னன் முரளிதரனை அந்த நாடு உருவாக்கியது. அடுத்த 18 ஆண்டுகளில் அவர் 800 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்தி இன்று ஒருவரும் இனிமேல் அடுத்த 15 ஆண்டுகளுக்கு உடைக்க முடியாத சாதனையை நிகழ்த்தியுள்ளார். | Muttiah Muralidharan, Srilanka, Test Cricket, 800 Wickets