2011ஆம் ஆண்டு உலகக் கோப்பையை இந்தியா அபாரமாக வென்றது. இதற்குப் பலகாரணங்களில் ஒன்று அணியின் இளம் வீரர்கள் நெருக்கடி தருணங்களில் தங்களது திறமையை வெளிப்படுத்தியது என்றால் அது மிகையாகாது.