ஒன்றை நாம் தெளிவாகவும், உறுதியாகவும் கூறிட முடியும். இந்திய ரசிகர்களுக்கு இன துவேஷப் பார்வை என்பது இல்லை என்பதே அது. இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் கிரிக்கெட் ஆட்டத்தில் முழுமையான ஈடுபாடு கொண்டவர்கள் என்பது மட்டுமின்றி...