ஆஸ்ட்ரேலிய வீரர் ஆண்ட்ரூ சைமண்ட்சை நோக்கி வதோதரா, நாக்பூர், மும்பை ரசிகர்கள் குரங்கு போல் செய்கைகளை செய்தது இந்திய ரசிகர்களின் நிறவெறி என்பதாக மீண்டும் மீண்டும் கூப்பாடு போடும் ஆஸ்ட்ரேலிய ஊடகங்கள்...