70களில் சென்னையில் பட்டெளடி தலைமையிலான இந்திய அணி, இங்கிலாந்து அணிக்கு எதிராகவும், ஆஸ்ட்ரேலிய அணிக்கு எதிராகவும் ஆடிய இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும், பட்டெளடியின் ஆட்டம் அனைவரையும் கவர்ந்தது.