கடந்த 2 ஆண்டுகளாக இந்திய கிரிக்கெட் அணி விளையாடி வரும் சவாலான தன்மைக்கு ஏற்ற ஊதியம்தான் அந்த அணி தற்போது பெற்றுள்ள டெஸ்ட் தரவரிசை முதலிடம். ஆனால் இதன் ஆரம்பம் சௌரவ் கங்கூலி தலைமையில் 2000-01ஆம் ஆண்டே துவங்கிவிட்டது. | India, Test Cricket, Test Ranking, Sourav Ganguly, Virendra Sehwag, Dravid, Sachin, VVS Lakshman