கிங்ஸ்டனில் நேற்று நடைபெற்ற முதல் ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 20 ரன்களில் வெற்றி பெற்றிருப்பது ஓரளவிற்கு ஆறுதல் அளிக்கும் செய்தியாக இருப்பினும், இந்திய அணியின் பந்து வீச்சு பலவீனம் வெட்ட வெளிச்சமான ஒரு நாளாகவும் அமைந்தது குறிப்பிடத்தக்கது.