மேற்கிந்திய தீவிகளில் நடைபெற்றுவரும் இருபதுக்கு20 உலக கிரிக்கெட் போட்டிகளின் சூப்பர் 8 போட்டிகளில் ஒரு வெற்றி கூட பெற முடியாமல் படுதோல்வியுற்று வெளியேறியுள்ளது இந்திய கிரிக்கெட் அணி.