கிரிக்கெட் வீரர்கள் குடிப்பது என்பது சகஜமான ஒரு விஷயம்தான். அதிலும் ஆஸ்ட்ரேலிய, இங்கிலாந்து வீரர்கள் மது அருந்துவதை ஒரு தினசரிப் பண்பாடாகவே வைத்திருப்பவர்கள்.