இந்திய அணியில் சேவாக் இடம் பெறுவது மிகவும் முக்கியமானது. எதிர்வரும் ஆஸ்ட்ரேலிய தொடருக்கு சேவாகை விட்டுச் சென்றால் அது இந்திய அணித் தேர்வாளர்கள் செய்யும் பெரும் தவறாகவே போய் முடியும்.