பிரிஸ்பேனில் நடைபெற்ற முதல் டெஸ்டில் ஆஸ்ட்ரேலியாவிடம் இலங்கை இன்னிங்ஸ் தோல்வியை தழுவியுள்ளது. இதையும் சேர்த்து ஆஸ்ட்ரேலிய அணி பான்டிங் தலைமையில் 13 டெஸ்ட்களை தொடர்ச்சியாக வென்றுள்ளது!