உலகின் தலைசிறந்த கேப்டனாகவும், பேட்ஸ்மெனாகவும் ஃபீல்டராகவும் கருதப்படும் ரிக்கி பாண்டிங் வெறும் 4,36,000 டாலர்களுக்கே விலை போயுள்ளார்.