ஒரு டெஸ்ட் வீரர் என்றால் அவர் வெறும் விக்கெட்டுகள் வீழ்த்துவது, ரன்கள் எடுப்பது மட்டுமல்ல. ஓய்வறையிலும், களத்தில் விளையாடும்போதும் தனது அயராத போராட்டக் குணத்தால் மற்றவர்களை உற்சாகமூட்டி போராட வைக்க வேன்டும். அந்த விதத்தில்...