கிங்ஸ்டன் மைதானத்தில் நேற்று நடைபெற்ற இரண்டாவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணியை 188 ரன்களுக்கு மட்டுப்படுத்திய மேற்கிந்திய அணி பின்பு கெய்ல் மற்றும் மார்ட்டனின் அதிரடியால் 35-வது ஓவரில் 2 விக்கெட்டுகளை மட்டுஏ இழந்து 192 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. | India, West Indies, One day international cricket, Gayle, Dhoni, Ravi Ram Paul, Morton