சிட்னி மைதானத்தில் தனது 3 டெஸ்ட் போட்டிகளிலும் வி.வி.எஸ். லக்ஷ்மண் சதமெடுத்து சாதனை புரிந்துள்ளார். இன்றைய அவரது சதம் துவண்டு போயிருந்த இந்திய அணிக்கு...