தோனி ஏன் வாயை அடக்கவேண்டுமென்றால், நாளை இதே இளம் அணி மண்ணைக் கவ்வலாம். அப்போது மீண்டும் இதே சீனியர்-ஜூனியர் பிரச்சனை எழும், அப்போது இவர் இன்று கூறிய கருத்துக்கள் எள்ளி நகையாடப்படும்.