இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக யாரைத் தேர்வு செய்வது என்பது குறித்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் செயற்குழுக் கூட்டம் இன்று சென்னையில் நடைபெறுகிறது.