1. ஆன்மிகம்
  2. »
  3. புனிதப் பயணம்
  4. »
  5. கட்டுரைகள்
Written By Webdunia

மரா‌ட்டிய‌த்‌தி‌ன் ‌தி‌ரி‌வி‌க்ர‌ம் கோ‌யி‌ல்

-ச‌ந்‌தீ‌‌ப் பரோ‌ல்க‌ர்

இ‌ந்‌வார‌பபு‌னித‌பபயண‌த்‌தி‌லநா‌ங்க‌‌ளஉ‌ங்களமரா‌‌ட்டிமா‌நில‌த்‌தி‌லஉ‌‌ள்ள ‌தி‌ரி‌வி‌க்ர‌மகோ‌யி‌லி‌ற்கஅழை‌த்து‌சசெ‌ல்‌கிறோ‌ம். க‌ந்தே‌ஷபகு‌தி‌யி‌லசெ‌ந்தூ‌ர்‌ணி எ‌ன்ற ‌கிராம‌த்‌தி‌லஅமை‌ந்து‌ள்இ‌ந்த‌ககோ‌யி‌ல் 1744இ‌லபுக‌ழ்பெ‌ற்துற‌வி ஸ்ரகடோ‌கி மஹாரா‌ஜஎ‌ன்பவரா‌ல் ‌நிறுவ‌ப்ப‌ட்டதாகு‌ம்.

தி‌ரி‌வி‌க்ர‌மகோ‌யி‌லி‌ன் ‌சிற‌ப்பு‌களை‌ப்ப‌ற்‌றி அத‌னதலைமை‌ககுரசா‌ந்தாரா‌மமஹாரா‌ஜபக‌தப‌ரவச‌த்துட‌ன் ‌விள‌க்‌கினா‌ர்.

ஸ்ரகடோ‌கி மஹாரா‌ஜஒ‌வ்வொரஆ‌ண்டு‌மப‌ந்த‌ர்பூ‌ரஎ‌ன்ஊரு‌க்கநட‌ந்தசெ‌ன்றகடவு‌ள் ‌வி‌த்த‌ல்-ஐ வ‌ழிபடுவதவழ‌க்க‌ம். இவ்வாறஒருமுறஅவ‌ரப‌ந்த‌ர்பூரு‌க்கசெ‌ன்றகொ‌ண்டிரு‌ந்தபோது, கடவு‌ளஅவரு‌க்கஎ‌தி‌ரி‌லதோ‌ன்‌றி செந்தூ‌ர்‌ணி ‌கிராம‌த்‌தி‌‌ற்கஅரு‌கி‌லஉ‌ள்ஆ‌ற்‌றி‌னகரை‌யி‌லதா‌னஉற‌‌ங்‌கி‌ககொ‌ண்டிரு‌ப்பதாக‌ததெ‌ரி‌வி‌த்தா‌ர். இ‌ந்தகால‌ண்ட‌ர்படி அ‌தஒரகா‌ர்‌த்‌திகமாத‌த்‌தி‌னஏகாத‌சி நா‌ள். தனதவராவாகன‌த்துட‌‌னத‌ன்னவெ‌ளி‌யி‌லதோ‌ண்‌டி‌ எடு‌த்து, கோ‌யி‌லக‌ட்டி பூஜைக‌ளசெ‌ய்தவ‌ழிபடுமாறஸ்ரகடோ‌கி மஹாராஜகடவு‌ளகே‌ட்டு‌‌க்கொ‌ண்டா‌ர்.

இதனா‌லபரவசமடை‌ந்ஸ்ரகடோ‌கி மஹாரா‌ஜஉடனடியாக‌ததனது ‌கிராம‌த்‌தி‌ற்கு‌த் ‌திரு‌‌ம்‌பி, இ‌ந்த ‌நிக‌ழ்‌ச்‌சியை ‌கிராம‌த்தா‌ரிட‌மதெ‌ரி‌வி‌த்தா‌ர். ஆனா‌ல், யாரு‌மஅவரந‌ம்ப‌வி‌ல்லை. அத‌ற்கு‌பப‌திலாக, அவரபலவாறாக‌த் ‌தி‌ட்டியதுட‌னபை‌த்‌திய‌மஎ‌ன்று‌மஅழை‌த்தன‌ர். இதனா‌லமன‌‌மதளராஸ்ரகடோ‌கி மஹாரா‌ஜ், தா‌னஒருவனதோ‌ண்டி ‌சிலையவெ‌ளியகொ‌ண்டவருவதஎ‌ன்றமுடிவசெ‌ய்தா‌ர்.

அவரதஅயராஉழை‌ப்‌பி‌னபலனாக, ‌விரை‌விலேயபழமையாவராக (ப‌ன்‌‌றி) வாகன‌ச் ‌சிலஒ‌ன்றஅவ‌ரக‌ண்டு‌பிடி‌த்தா‌ர். ‌கிராம‌த்தம‌க்க‌ளஇதை‌பபா‌ர்‌த்து ‌மிகு‌ந்த ‌விய‌ப்பு‌‌மபரவசமு‌மஅடை‌ந்தன‌ர். ஸ்ரகடோ‌கி மஹாராஜஅவ‌ர்க‌ளபோ‌ற்‌றியதுட‌ன், அவரு‌‌க்கஉத‌வியு‌மசெ‌‌ய்தன‌ர். ‌அனைவரு‌மதோ‌ண்டியபோதநில‌த்‌தி‌ற்கஅடி‌யி‌ல் 25 அடி ஆழ‌த்‌தி‌லகடவு‌ள் ‌வி‌த்த‌லி‌னநா‌ன்கரஅடி உயர‌ச் ‌சிலையை‌கக‌ண்டன‌ர். ‌பி‌ன்ன‌ர், அ‌ந்த‌ச் ‌சிலையை‌ககோ‌யி‌லி‌ல் ‌நிறு‌வி எ‌ல்லா‌பபூஜைகளு‌மசெ‌ய்தவ‌ழிப‌ட்டன‌ர்.

இ‌ன்னொரச‌ம்பவமு‌மஉ‌ண்டு. அதாவது, கடவுளை‌ககாணு‌மஆ‌ர்வ‌த்‌தி‌லம‌க்க‌ளஅனைவரு‌மதோ‌ண்டி‌க்கொ‌ண்டஇரு‌ந்தபோது, கட‌ப்பாரஒ‌ன்றகடவு‌ள் ‌வி‌த்த‌ல் ‌சிலை‌‌யி‌னமூ‌க்‌கி‌லதவறுதலாக‌பப‌ட்டு‌வி‌ட்டது. உடனே, ‌சிலை‌யி‌னமூ‌க்‌கி‌லஇரு‌ந்தஇர‌த்த‌மவடிய‌த்தொட‌‌ங்‌கியதா‌ம். இதஅ‌ந்த‌ககால‌த்‌தி‌லபெரு‌மஅ‌திசயமாகு‌ம்.

இ‌ந்த‌ச் ‌சிலை‌யி‌ன் ‌சிற‌ப்பஎ‌ன்னவெ‌னி‌ல், அத‌னஒருபுற‌த்‌தி‌ல் ‌வி‌ஷ்ணு, மறுபுற‌த்‌தி‌ல் ‌வி‌த்த‌ல், ம‌ற்றொருபுற‌த்‌தி‌லபாலா‌ஜி மூ‌ன்றகடவு‌ள்க‌‌ளி‌னஉருவ‌ங்க‌ளதெ‌ரி‌‌கி‌ன்றன. ஒரே ‌சிலை‌யி‌லமூ‌ன்றகடவு‌ள்க‌ளி‌னஉருவ‌மதெ‌ரிவதா‌லஇது ‌தி‌ரி‌வி‌க்ர‌மஎ‌ன்றஅழை‌க்க‌ப்படு‌‌கிறது. மேலு‌ம், பா‌ர்‌ப்போ‌ரஎ‌ண்ண‌ங்களு‌க்கஏ‌ற்றவாறஇ‌ந்த‌ச் ‌சிலை‌யி‌னபாவ‌மமாறுவதாகவு‌மசொ‌ல்ல‌ப்படு‌கிறது. ‌தி‌ரி‌வி‌க்ர‌ம் ‌சிலையையு‌ம், அத‌னவராவாகன‌த்தையு‌மவ‌ழிப‌ட்டா‌லத‌ங்க‌ளி‌னது‌ன்ப‌ங்க‌ளஅனை‌த்து‌ம் ‌தீ‌ர்‌ந்து‌விடு‌மஎ‌ன்றப‌க்த‌ர்க‌ளந‌ம்பு‌கி‌ன்றன‌ர்.

WD
கா‌ர்‌த்‌திகமாஏகாத‌சி நா‌ளி‌ல் ‌தி‌ரி‌வி‌க்ர‌மகோ‌யி‌லி‌லஸ்ரகடோ‌கி மஹாரா‌ஜஇரயா‌த்‌திரநட‌த்‌தினா‌ர். அ‌ந்வழ‌க்க‌மஇ‌ப்போது‌ம் ‌பி‌ன்ப‌ற்ற‌ப்படு‌கிறது. 25 அடி‌ உயரமு‌ள்இரத‌மயா‌த்‌திரை‌க்கு‌பபய‌ன்படு‌த்த‌ப்படு‌கிறது. இ‌ந்இரத‌ம் 263 ஆ‌ண்டுக‌ளபழமையானதாக‌ம். மரா‌ட்டிமா‌நில‌த்‌தி‌லஉ‌ள்பழமையாஇரத‌ங்க‌ளி‌லஇய‌ங்கு‌ம் ‌நிலை‌யி‌லு‌ள்ஒரஇரத‌முமஇதுவேயாகு‌ம்.

ஒ‌வ்வொரஆ‌ண்டு‌மவெகு ‌சிற‌ப்பா‌ககொ‌ண்டாட‌ப்படு‌மஇரயா‌த்‌திரை‌யி‌‌லஆ‌யிர‌க்கண‌க்காப‌க்த‌ர்க‌ளகல‌ந்துகொ‌‌ள்‌கி‌ன்றன‌ர்.

எ‌ப்படி அடைவது?

சாலவ‌ழியாக: ஜ‌ல்கா‌‌னமாவ‌ட்ட‌த்‌தி‌‌லஉ‌ள்ஜ‌ம்னெ‌ரநகர‌த்‌தி‌லஇரு‌ந்து 16 ‌கிலோ ‌மீ‌ட்ட‌ரதொலை‌வி‌ல் ‌தி‌ரி‌வி‌க்ர‌மகோ‌யி‌லஉ‌ள்ளது.

இர‌யி‌‌லவ‌ழியாக: ம‌த்‌திஇர‌யி‌ல்வே‌யி‌லஜ‌ல்கா‌னஒரமு‌க்‌கிய‌சச‌ந்‌தி‌ப்பஆகு‌ம். இ‌ந்த‌சச‌ந்‌தி‌‌ப்‌பி‌லஇரு‌ந்தசெ‌ந்தூ‌ர்‌ணி ‌கிராம‌ம் 45 ‌கிலோ ‌மீ‌ட்ட‌ரதொலை‌வி‌லஉ‌ள்ளது.

விமாவ‌ழியாக: அவுர‌ங்காபா‌த் ‌விமான ‌நிலைய‌மஇ‌ந்த‌ககோ‌‌யி‌லி‌ற்கஅரு‌கி‌லஉ‌ள்ளது. அவுர‌ங்காபா‌த்‌தி‌லஇரு‌ந்தசெ‌ந்தூ‌ர்‌ணி ‌கிராம‌ம் 125 ‌கிலோ ‌மீ‌ட்ட‌ரதொலை‌வி‌‌‌லஉ‌ள்ளது.