இந்த வார புனித பயணத்தில் மராட்டிய மாநிலத்திலுள்ள மிகப் புகழ் பெற்ற ஒரு திருத்தலத்திற்கு உங்களை அழைத்துச் செல்கிறோம். இம்மாநிலத்தின் முக்கிய நகரங்களில் ஒன்றான அஹமத்நகருக்கு அருகே மொஹாதே என்ற இடத்தில் உள்ளது ஸ்ரீ ஜெகதாம்பா மாதா கோயில்.