தந்திரங்களின் கடவுளாகக் கருதப்படுபவர் பக்லாமுகியாகும். மற்ற ஏனைய கடவுள்களை விடவும் இந்த பக்லாமுகி தனி இடத்தைப் பிடித்துள்ளவர். மா பக்லாமுகிக்கு 3 கோயில்கள் மட்டுமே உள்ளன.