மத்தியப் பிரதேசத்தையும் மராட்டியத்தையும் பிரிக்கும் சாத்பூரா மலைத் தொடரில் பசுமையான அடர்ந்த வனப்பகுதியில் அழகிய நீர்வீழ்ச்சிக்கு அருகில் மனுதேவி கோயில் அமைந்துள்ளது.