பறவைகளுக்காக மட்டுமே ஆயிரக்கணக்கான கிலோ தானியங்கள் சிதறிக்கிடப்பதை நீங்கள் கண்டதுண்டா? அந்தத் தானியங்களை ஆயிரக்கணக்கான பச்சைக் கிளிகள் கொத்தித் தின்னும் காட்சியை நீங்கள் எப்போதாவது பார்த்ததுண்டா?