மகாபாரதக் காலத்தில் கெளரவர்கள் மால்வா பகுதியில் பல கோயில்களைக் கட்டினார்கள். செந்தால் ஆற்றின் கரையில் அமைந்திருக்கும் கர்ணேஸ்வர் (கருணை ஈஸ்வரர்) மகாதேவா கோயிலும் அதில் ஒன்று.