இந்த வாரப் புனிதப் பயணத்தில் நாங்கள் உங்களை பல்வேறு ஜைன கோயில்களுக்கு அழைத்துச் செல்கிறோம். ஜைன சமயத்தைச் சேர்ந்தவர்கள் பர்யூஷன் திருவிழாவை மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடி வருகிறார்கள்.