சென்னை பிராட்வேயில் உள்ள பச்சையப்பன் மேல்நிலைப்பள்ளியில் எழுத்தாளர் எம்.தேவிசந்திரா எழுதிய பாரதி கண்ட சமுதாயமும், பாவேந்தர் தந்த பைந்தமிழும் என்ற புத்தகத்தின் வெளியீட்டு விழா நடந்தது. | Book Release, Writer M Devichandra