ஒரு புத்தகத்தை வாங்கிப் படித்தால் 70 லட்சம் ரூபாய் பரிசு கிடைக்கும் என்றால் அதை வாங்க எத்தனைப் பேர் போட்டி போடுவார்கள் என்று சொல்லவா வேண்டும். அதுவும் அந்த புத்தகத்தின் சாராம்சம் என்ன தெரியுமா? சொத்து சேர்க்க புதிய விதிகள் என்ன என்பதுதான். | Litrature, Book Reading, England