சாயப்பட்டறை தொழிற்சாலைக்கு வேலைக்கு சென்றதால், சூனியமாகிப்போன இளம் தளிரை பற்றிய சோக வாழ்வை இந்த தாயம்மாவில் படைத்துள்ளார்.