நெல்லை மாவட்டத்தில் உள்ள திருப்புடைமருதூர் நாறும்பூநாதர் திருவிளையாடற்புராணம் புத்தகம் மற்றும் க.லலிதா பாரதி பாடிய இன்னிசை குறுந்தகடு வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது.