சர்ச்சைக்குரிய எழுத்தாளராக சித்தரிக்கப்பட்ட வங்கதேசத்தின் பெண் எழுத்தாளர் தஸ்லிமா நஸ் ரீனின் புதிய புத்தகம் நிர்பசன் கொல்கட்டா சர்வதேச புத்தக விழாவில் ஒரே நாளில் விற்றுத் தீர்த்தது.