ஒவ்வொரு பத்திரிக்கையாளனும் எப்படி ஒரு நீதியான பாதையில் நடக்கத் துவங்குகிறானோ அதே போலவே இவரும் நடந்துள்ளார். ஆனால் தடத்தை மாற்றியது எது? என்பதற்கு மாதவி எழுதிய ‘என். ராம் – வெந்த பன்றியின் கதை’ யை அப்புத்தகம் பதிலாய்த் தருகிறது.