கவிதைக்கான இதழாக உள்ளுறை வெளிவருகிறது. இன்றைய கவிஞர்களின் கவிதைகளை வாசகர்களுக்கு எடுத்துச் செல்லும் வகையில் இரண்டு மாதத்திற்கு ஒரு முறை இந்த இதழ் வெளியாகிறது. | Ullurai, Poem Idhazh, Litrature