சென்னை: சென்னையில் நடந்து வரும் 33வது புத்தகக் கண்காட்சியில் அருணகிரி எழுதிய 2 புத்தக்கங்களை மதிமுக பொதுச் செயலர் வைகோ நாளை வெளியிடுகிறார்.